அதிக ஆபத்துமிக்க பகுதியாக மாறி வரும் கொழும்பு! பத்திரிக்கை கண்ணோட்டம்

Report Print Varun in சமூகம்
113Shares

கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில் கம்பஹா மாவட்டத்தினையடுத்து அதிக ஆபத்துமிக்க பகுதியாக கொழும்பு மாவட்டம் மாறிவருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,