உடலில் நீண்ட நாட்கள் வாழும் கொரோனா! இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in சமூகம்
248Shares

கொரோனா வைரஸின் ஆயுட்காலம் தொடர்பில் சரியான தகவல் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் மகளிர் மருத்துவ நிபுணர் உத்பலா அமரசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் கொரோனா வைரஸ் கையடக்க தொலைபேசி, பேனை, இரும்பு போன்றவற்றில் அதிக காலம் உயிருடன் இருக்க கூடும் என அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பான விரிவான தகவலுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,