மினுவான்கொடை கொவிட்-19 கொத்தணியின் மொத்த எண்ணிக்கை 2014 ஆக உயர்வு

Report Print Kamel Kamel in சமூகம்
111Shares

மினுவான்கொடை கொவிட்-19 கொத்தணியின் மொத்த எண்ணிக்கை 2014 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்றைய தினம் மொத்தமாக இதுவரையில் 115 பேர் கொவிட்-19 தொற்றாளிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இலங்கையில் இதுவரையில் மொத்தமாக 5469 பேர் கொவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 2061 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் அதேவேளை 3395 பேர் குணமடைந்துள்ளதுடன், 13 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.