மினுவாங்கொட கொரோனா கொத்தணி - மறைக்கப்படும் உண்மையால் ஆபத்து - இராணுவ தளபதி தெரிவிப்பு

Report Print Jeslin Jeslin in சமூகம்

மினுவாங்கொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய பலர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். எனினும் அவர்கள் உண்மையை சொல்ல மறைப்பதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,