கொழும்பில் திடீரென தீப்பற்றி எரிந்த பேருந்து

Report Print Sinan in சமூகம்

கொழும்பு, ஆமர் வீதியில் இன்று காலை தனியார் பேருந்தொன்று தீப்பிடித்து எரிந்துள்ளது.

தீப் பரவலுக்கான காரணங்கள் இதுவரை உறுதி செய்யப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.