கம்பஹா, மினுவாங்கொட கொரோனா கொத்தணி அடையாளம் காணப்பட்டது தொடக்கம் தற்போது நாட்டில் பல பகுதிகளில் இருந்தும் உப கொரோனா கொத்தணி உருவாகும் வகையில் கொரோனா தொற்றின் தாக்கம் சடுதியாக அதிகரித்து வருகின்றது.
இதனால் நாடு பேராபத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,