முல்லைத்தீவு - விசுவமடு பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி!

Report Print Yathu in சமூகம்
63Shares

முல்லைத்தீவு - விசுவமடு பகுதியில் இன்று (22-10-2020) குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புத்தடி - விசுவமடுவை சேர்ந்த இராமலிங்கம் நடேசன் (வயது 55) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவரது சடலம் தற்போது கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான விசாரணைகளை புதுக்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.