இலங்கையின் பல்வேறு நகரங்களில் பெருமளவு கொரோனா தொற்றாளர்கள்! சிக்கித் தவிக்கும் சுகாதார துறை

Report Print Jeslin Jeslin in சமூகம்

இலங்கையின் பல்வேறு பாகங்களில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில் நேற்று ஒரே நாளில் 600இற்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், ஆங்காங்கே உப கொரோனா கொத்தணிகளும் உருவாகி வருகின்றன.

இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,