சமூக மட்டத்தில் தீவிரமாக பரவியுள்ள கொரோனா! ஆபத்தான கட்டத்தில் நாடு - மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

Report Print Jeslin Jeslin in சமூகம்
695Shares

இலங்கையில் கொரோனா தொற்று சமூகப் பரவல் ஆகிவிட்டது. மிகவும் அச்சுறுத்தலான மட்டத்தில் நாம் இருக்கின்றோம். சமூகப் பரவலுக்கு இனியும் இடமளித்தால் மரணமும் பாதிப்பும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டை முடக்காது போனால் அதிக ஆபத்தும் இனி ஒருபோதும் எம்மால் சமாளிக்க முடியாத நிலையும் ஏற்படும் எனவும் மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,