கடும் ஆபத்தான நிலை! கொழும்பு முழுவதும் விரைவில் முடக்கப்படும் சாத்தியம்

Report Print Jeslin Jeslin in சமூகம்

இலங்கையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருகின்றது. கட்டுப்பாடுகளை பின்பற்றாவிடின் உயிரிழப்புக்கள் அதிகமாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா தொற்றின் வீரிய பரவலை அடுத்து கொழும்பின் சில முக்கிய இடங்களுக்கும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கொழும்பு முழுவதும் விரைவில் முடக்கப்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,