யுத்த களத்தில் போராடி பல இன்னல்களுக்கு மத்தியில் வாழும் முன்னாள் போராளியொருவரின் துயரக்கதை

Report Print Kanmani in சமூகம்

உள்நாட்டு போர் நிறைவுற்று பத்து வருடங்கள் கடந்திருந்தாலும் அது ஏற்படுத்திய வடு எத்தனை காலம் ஆனாலும் மாறாது.

அந்த வகையில்,நாட்டிற்காக யுத்த களத்தில் போராடிய முன்னாள் போராளிகள் எண்ணவோ இன்றும் ஆங்காங்கே வறுமை எனும் பிடியில் சிக்கி ஒவ்வொரு நொடியினையும் மரண வேதனையோடு கழித்துக்கொண்டு தான் வருகின்றனர்.

அந்த வகையில், மந்துவில் கிழக்கு, கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த இராசேந்திரம் பரனீதன் தனது வாழ்வில் எதிர்நோக்கும் ஆறா துயரங்களையும், பிரச்சினைகளையும் கண்ணீருடன் ஐ.பி.சி தமிழின் 'என் இனமே என் சனமே' என்ற நிகழ்ச்சியினூடாக இவ்வாறு பகிர்ந்து கொண்டுள்ளார்.

இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் Whatsapp /Viber +94767776363/+94212030600