மீள முடியாத நிலையை நோக்கி நகரும் இலங்கை! மரணங்கள் அதிகரிக்கலாம்

Report Print Jeslin Jeslin in சமூகம்

மீள முடியாத அபாய நிலையை நோக்கி இலங்கை நகர்கின்றது. தற்போதைய நடவடிக்கைகள் மேலும் தொடருமானால் அடுத்த இரு மாதங்களில் பேரழிவு காத்திருக்கின்றது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மீண்டும் அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, உடனடியாக ஏற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாவிடின் மரணங்களின் எண்ணிக்கையும் விரைவாக அதிகரிக்கும் நிலை உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,