அதிகரிக்கும் பலி எண்ணிக்கை! அதிர்ச்சியில் இலங்கை

Report Print Jeslin Jeslin in சமூகம்

இலங்கையில் மிக வேகமாக பரவி வரும் கொரோனா கொத்தணிக்கு நேற்று ஒரே நாளில் மூன்று பேர் பலியாகியுள்ளமை பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றுவரை கொரோனாவினால் இலங்கையில் பலியானவர்களின் எண்ணிக்கை 19ஆக அதிகரித்துள்ளது.

இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,