இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் தொடர்ந்தும் ஊரடங்குச் சட்டத்தை தொடர்வதா அல்லது நீக்குவதா என்பது குறித்து இந்த வாரம் தீர்மானம் எடுக்கப்படும் என்று இராணுவத் தளபதி லெஃப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த இரண்டு வாரங்களில் மாத்திரம் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் சட்டங்களை மீறிய 312 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான மாலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,