இலங்கையில் காவல்துறையினர் மத்தியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இன்று 1000யும் தாண்டியுள்ளது.
காவல்துறை திணைக்கள தகவலின் படி இதுவரை காவல்துறையில் 1039 பேர் அலுவலர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் இன்று மாத்திரம் 238 சிறப்பு அதிடிப்படை அதிகாரிகள் கொரோனா தொற்றுடன் கண்டறியப்பட்டுள்ளனர்.