கொழும்பில் கொரோனா தொற்று! அதிக அவதானமுள்ளதாக தகவல்

Report Print Sujitha Sri in சமூகம்
213Shares

கொழும்பு கொரோனா தொற்று நிலைமை குறித்து தற்போது அதிக அவதானமுள்ளதாக கொழும்பு மாநகரசபையின் விசேட வைத்தியர் ருவான் விஜேயமுனி தகவல் வெளியிட்டுள்ளார்.

அத்துடன், கொழும்பின் கொரோனா தொற்று நிலைமையை கட்டுப்படுத்துவது குறித்து இன்னும் இரு வாரங்களுக்கு பின்னரே கூற முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகை கண்ணோட்டம்,