களுத்துறை மற்றும் பேருவளை மருத்துவ அதிகாரி பிரிவுகளை சேர்ந்த அனைத்து பொது சுகாதார அதிகாரிகளும் தமது பணிகளை புறக்கணித்துள்ளனர்.
பேருவளை மருத்துவ அதிகாரி பிரிவில் ஏற்கனவே கடமையற்றி இடமாற்றம் பெற்று சென்றிருந்த வைத்தியர் ஒருவர் மீண்டும் நியமிக்கப்பட்டமைக்கு ஆட்சேபனை தெரிவித்தே இந்த தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த கடமைப்புறக்கணிப்பு காரணமாக களுத்துறை மற்றும் பேருவளை மருத்துவ அதிகாரி பிரிவின் பீசீஆர் பரிசோதனை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.