பரந்தன் சந்தியில் விளக்கேற்றிய ஒருவர் பொலிஸாரால் கைது

Report Print Yathu in சமூகம்
151Shares

தமிழீழ விடுதலைப்புலிகளை நினைவுகூரும் மாவீரர் தின நிகழ்வு இன்று கிளிநொச்சியின் பல பகுதிகளிலும் எழுச்சி அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பல பகுதிகளிலும் மாவீரர் தின நிகழ்வு நடாத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கிளிநொச்சியில் தடைகளிற்கு மத்தியில் மக்கள் தமது வீடுகளில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இதன்போது பரந்தன் சந்தியில் விளக்கேற்றிய ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.