காரைநகர் பிரதேச செயலக பிரிவை தனிமைப்படுத்தும் தீர்மானம் இன்று காலை வரை எடுக்கப்படவில்லை என்று யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.
மேலும், நாட்டில் நேற்றைய தினம் புதிதாக 473பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்கள் தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன.
இந்த செய்திகளின் மேலதிக தகவல்களுடனும் மேலும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய மதிய நேர பிரதான செய்திகளின் தொகுப்பு,