மஹர சிறையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகக் காட்சிகள் எங்கே..? சி.ஐ.டியின் தீவிர விசாரணை!செய்திகளின் தொகுப்பு

Report Print Kanmani in சமூகம்
81Shares

விசாரணைக்குழு அமைத்து குற்றவாளிகளிகள் தண்டிக்கப்படுவார்கள் என நம்பமுடியாது. வெலிக்கடை சிறைச்சாலை சம்பவத்தின் விசாரணைக்குழுவின் அறிக்கை இன்னும் வெளியில் வரவில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை,தென்னிலங்கையின் மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற களேபரம் தொடர்பில் 8 மருத்துவர்கள் மற்றும் 26 பேரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிறப்பு விசாரணைக் குழு வாக்குமூலம் பதிவுசெய்து கொண்டுள்ளது.

இந்தச் செய்திகள் தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய செய்திகளின் தொகுப்பு,