கொழும்பில் இன்னும் ஆபத்து குறையவில்லை, கொழும்பு நகரத்திற்குள் மாத்திரம் 79 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர்களுக்கு ஏனைய நோய்த் தாக்கங்கள் இருந்துள்ளதால் ஏதேனும் நோய் தாக்கத்திற்கு உள்ளாகியிருப்பவர்கள் உடனடியாக வைத்திய ஆலோசனை மற்றும் தேவையான சிகிச்சைகளையும் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பான இன்னும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகை கண்ணோட்டம்,