நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்த பின்னர் மருத்துவர்கள் குழந்தையை பார்ப்பதற்கு தங்களை அனுமதி வழங்கவில்லை என கொரோனாவால் அண்மையில் உயிரிழந்த குழந்தையின் தந்தை தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸினால் உயிரிழந்த கைக்குழந்தையின் பெற்றோர் தங்கள் மகனின் உடலை பொறுப்பேற்பதற்கு மறுத்தனர் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதை அவர் நிராகரித்துள்ளார் எனவும் தெரியவருகிறது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான மாலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,