விடுமுறை நாட்கள் தொடர்பில் பொதுமக்களிடம் இராணுவ தளபதி விடுத்துள்ள கோரிக்கை

Report Print Sujitha Sri in சமூகம்
234Shares

விடுமுறை நாட்களில் மேல் மாகாணத்தை விட்டு எவரும் வெளியேற வேண்டாம் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகை கண்ணோட்டம்,