நாட்டின் மேலும் சில பகுதிகள் லொக்டவுன்

Report Print Vethu Vethu in சமூகம்
377Shares

நாட்டின் சில பகுதிகள் நாளை அதிகாலை 05 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை கொரோனா தொற்று ஒழிப்பிற்கான செயலணியின் தலைவர், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், பேலியகொட பொலிஸ் பிரிவின் நெல்லிகஹவத்த மற்றும் பூரண கொட்டுவத்தை, கிரிபத்கொடை பொலிஸ் பிரிவின் ஶ்ரீ ஜயந்தி மாவத்தை ஆகிய பகுதிகள் நாளை முதல் முடக்கப்படவுள்ளன.

இதேவேளை, நாட்டின் ஏனைய பகுதிகளில் அமுலிலுள்ள தனிமைப்படுத்தலானது மறு அறிவித்தல் முடக்கப்பட்டிருக்கும் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.