வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ.சுகிர்தன் பயணித்த வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த தாக்குதல் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
அத்துடன், குறித்த சம்பவமானது கீரிமலை, செந்தாங்குளம் அருகில் வைத்து இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.