நினைவுத்தூபி இடிக்கப்பட்டமைக்கு தாம் எதிர்ப்பு தெரிவித்த போது யாழ். பல்கலைக்கழகத்தின் பதிவாளர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து எம்மீது வாகனத்தை ஏற்றியாவது நினைவுத்தூபியை அழிக்க வேண்டுமென்று அரசு மீதான தனது விசுவாசத்தை வெளிப்படுத்தியுள்ளதாக சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்துள்ளார்.
அதிகாரத்திற்கும், பதவிற்கும், எழும்பு துண்டுகளுக்கும், விலை போகக்கூடிய அதிகாரிகள் இருக்கும் வரை இவ்வாறான அதிகார துஸ்பிரயோகம் இடம்பெறுமெனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,