சிவப்பு வலயங்களாக கிழக்கில் 6 பிரதேசங்கள்..

Report Print Jeslin Jeslin in சமூகம்
430Shares

கிழக்கில் 6 சுகாதார பிரிவுகள் சிவப்பு வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் கடந்த 24 மணித்தியாலத்தில் 58 பேருக்கு கிழக்கில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,