தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாட தயாராகி வரும் மலையக மக்கள்!

Report Print Thirumal Thirumal in சமூகம்
47Shares

உலகமெங்கும் வாழும் இந்துக்கள் 14.01.2021 அன்று மலர உள்ள தை திருநாளினை கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர்.

உலகமெங்கும் வாழும் இந்துக்கள் 14.01.2021 மலர உள்ள உழவர் பெருநாளான தை திருநாளினை கொண்டாடுவதற்கு ஆயத்தமாகி வருகின்றனர்.

இந்த தை திருநாளினை கொண்டாடுவதற்கு மலையக மக்களும் 13.01.2021 ஆயத்தமாகி வருகின்றனர்.

தைப்பொங்களினை முன்னிட்டு மக்கள் பூசை பொருட்களையும், அத்தியாவசிய பொருட்களையும் கொள்வனவு செய்வதற்காக மலையக நகரங்களுக்கு மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வருகை தந்திருந்தனர்.