கிளிநொச்சி,கந்தன்குளத்தை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த குளக்கட்டில் ஏற்பட்ட கசிவு தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுத்த நீர்பாசன திணைக்களம் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
இந்நிலையில், இராணுவத்தினர் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் குளத்தை பாதுகாக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.