காலி சென் அலோசியஸ் கல்லூரியின் நான்கு ரக்பி வீரர்களும் அவர்களின் தந்தையர்களில் ஒருவரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
தேசிய கொரோனா தடுப்பு செயலகம் இதனை தெரிவித்துள்ளது.
காலி சென் அலோசியஸ் ரக்பி அணியினர் அண்மையில் சிவனொளிப்பாத மலை யாத்திரைக்கு சென்று வந்த நிலையிலேயே இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.