இலங்கைக்குள் இன்று மாத்திரம் 784 கொரோனா தொற்றாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றாளிகளின் மொத்த எண்ணிக்கை 56863 ஆக உயர்ந்துள்ளது.7968 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கைக்குள் கொரோனா தொற்றினால் மேலும் இருவர் மரணமாகினர்.இதனையடுத்து நாட்டுக்குள் கொரோனா தொற்றால் இறந்தோரின் மொத்த எண்ணிக்கை 278ஆக உயர்ந்துள்ளது.