எதிர்பாராத சூழ்நிலை காரணமாக விவசாய அமைச்சக செயலாளர் பதவியில் இருந்து தம்மை விடுவிக்குமாறு மேஜர் ஜெனரல் சுமேதா பெரேரா ஜனாதிபதியின் செயலாளருக்கு அறிவித்துள்ளார்.
தாம் இதனை நேற்று ஜனாதிபதியின் செயலாளருக்கு தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இது தொடர்பில் இன்னும் பதில் வழங்கப்படவில்லை என்று மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா குறிப்பிட்டுள்ளார்.