உண்ணாவிரத போராட்டத்திற்கு வலுசேர்க்கும் முகமாக யாழில் போராட்டத்தில் ஈடுபடும் பெண்

Report Print Dias Dias in சமூகம்
81Shares

உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் முகமாக யாழ். மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி கோதையம்மா மாணவர்களுக்கு ஆதரவாக வெறுந்தரையில் வெயிலிலிருந்து போராடுகின்றார்.

அனைவரும் வந்து போராட்டத்திற்கு வலுசேர்த்து இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வலியுறுத்தி இணையவேண்டும் என்று பிள்ளைகளைப் பறிகொடுத்த தாயார் கதறி நிற்கின்றார்.