இலங்கையில் கோவிட் தொற்றிலிருந்து 80,020 பேர் மீண்டனர்! - 3,056 பேருக்கு சிகிச்சை

Report Print Rakesh in சமூகம்
14Shares

இலங்கையில் கோவிட்வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் மேலும் 598 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர்.

இதன்படி இலங்கையில் கோவிட் வைரஸ் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்து 20 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 3 ஆயிரத்து 56 பேருக்குத் தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.