ஐ.நாவில் சீனாவை காட்டி இந்தியாவை மிரட்டியதா இலங்கை! அடுத்த நகர்வு என்ன?

Report Print Jeslin Jeslin in சமூகம்
1673Shares

இந்தியா சர்வதேச அளவில் செல்வாக்கான நாடு, உலக சனத்தொகையில் இரண்டாவது இடத்தை கொண்ட நாடு. இந்த நிலையில் இந்தியாவால் சர்வதேச அரசியலில் செல்வாக்கு செலுத்த முடியும் என அரசியல் ஆய்வாளர் திவாகரன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.

எமது செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் ஆட்சியாளர்கள் கடந்த 2500 வருட காலங்களாக எந்தவொரு ஆக்கிரமிப்பிற்கும் தங்களை உட்படுத்தாமல் தம்மைத் தாமே பாதுகாத்துக் கொண்டிருக்கின்றார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஐ.நாவில் சீனாவை காட்டி இந்தியாவை இலங்கை மிரட்டியதா, இலங்கை தொடர்பான விவகாரங்களில் இந்தியாவின் அடுத்தக்கட்ட நகர்வு என்ன என்பது தொடர்பிலும் விரிவாக அவர் எம்மோடு பகிர்ந்து கொண்டார்.

தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,