இலங்கை கிரிகெட் வீரர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான தகவல்

Report Print Nivetha in கிரிக்கெட்

இலங்கை கிரிக்கெட்டிற்கு சர்வதேச கிரிக்கட் கவுன்சிலின் பூரண உறுப்புரிமை 09 மாதங்களின் பின்னர் மீண்டும் கிடைத்துள்ளது.

இலங்கை கிரிகெட்டின் தலைவர் சம்மி சில்வா இன்று தனது டுவிட்டரில் இது குறித்து பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, டுபாயில் நடைபெறுகின்ற சர்வதேச கிரிகெட் கவுன்சிலின் விஷேட கூட்டத்தில் இது சம்பந்தமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சம்மி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers