அடுத்தவருடம் இலங்கையில் நடைபெறவுள்ள ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகள்

Report Print Ajith Ajith in கிரிக்கெட்

2020ம் ஆண்டின் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகள் மறுஅட்டவணையின்படி 2021ல் இலங்கையில் நடத்தப்படவுள்ளன.

ஆசிய கிரிக்கெட் சபை இதனை இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி ஆசியக் கிண்ணப்போட்டிகள் 2021 ஜூன் மாதத்தில் இலங்கையில் நடத்தப்படவுள்ளன.

இந்த வருடத்தில் நடைபெறவிருந்த ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.