19 வய­துக்­குட்­பட்ட வட­மா­காண கிரிக்­கெட் அணி அறி­விப்பு!

Report Print Samaran Samaran in கிரிக்கெட்

இலங்கை கிரிக்­கெட் சபை எதிர்­வ­ரும் 31ஆம் திக­தி­யில் இருந்து அடுத்த மாதம் 10ஆம் திகதி வரை கொழும்­பில் துடுப்­பாட்­டத் தொட­ரொன்றை நடத்­த­வுள்­ளது.

இந்­தத் தொட­ரில் பங்­கு­பற்­ற­வுள்ள வட­மா­காண அணி நேற்­று­முன்­தி­னம் அறி­விக்­கப்­பட்­டது.

வட­மா­காண 19 வய­துக்­குட்­பட்ட அணி விவ­ரம் –

  1. எஸ்.மது­சன் (தலை­வர் – யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி),
  2. என்.நிது­சன் (உப­த­வைர் – யாழ்ப்­பா­ணம் சென். பற்­றிக்ஸ் கல்­லூரி),
  3. அபி­னாஸ் (யாழ்ப்­பா­ணம் சென். ஜோன்ஸ் கல்­லூரி,
  4. பானு­யன் (கொக்­கு­வில் இந்­துக் கல்­லூரி),
  5. சௌமி­யன் (சென். ஜோன்ஸ் கல்­லூரி அணி),
  6. அஜிந்­தன் (ஸ்கந்­த­வ­ரோ­த­யக் கல்­லூரி),
  7. தனு­சன் (ஸ்கந்­த­வ­ரே­தா­த­யக் கல்­லூரி அணி),
  8. ஜெய­தர்­சன் (யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி),
  9. ராஜ் கிளிங்­டன் (யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி),
  10. விஜஸ்­காந் (யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி),
  11. விது­சன் (யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி),
  12. டினோ­சன் (சென். ஜோன்ஸ் கல்­லூரி அணி),
  13. கபி­லன் (புதுக்­கு­டி­யி­ருப்பு மத்­திய கல்­லூரி அணி),
  14. இய­ல­ர­சன் (யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி),
  15. வர­லக்­சன் (மகா­ஜ­னக் கல்­லூரி அணி).

Latest Offers