முல்­லைத்­தீவு மாவட்ட அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்ற யாழ்ப்­பாண 'A' அணி

Report Print Samaran Samaran in கிரிக்கெட்

வட­மா­காண துடுப்­பாட்­டச் சங்­கம் நடத்­தும் 23 வய­துக்­குட்­பட்ட மாவட்ட அணி­க­ளுக்கு இடை­யி­லான தொட­ரில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற ஆட்­ட­மொன்­றில் யாழ்ப்­பாண மாவட்ட ‘ஏ’ அணி 149 ஓட்­டங்­க­ளால் அபார வெற்­றி­பெற்­றது.

யாழ்ப்­பா­ணம் சென். பற்­றிக்ஸ் கல்­லூரி மைதா­னத்­தில் இடம்­பெற்ற இந்த ஆட்­டத்­தில் யாழ்ப்­பாண மாவட்ட ‘ஏ’ அணியை எதிர்த்து முல்­லைத்­தீவு மாவட்ட அணி மோதி­யது.

முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டிய யாழ்ப்­பாண மாவட்ட ‘ஏ’ அணி நிர்­ண­யிக்­கப்­பட்ட 50 பந்­துப்­ப­ரி­மாற்­றங்­க­ளில் 9 இலக்­கு­களை இழந்து 238 ஓட்­டங்­க­ளைப் பெற்­றது.

அதி­க­பட்­ச­மாக நிசான் 58 ஓட்­டங்­க­ளை­யும், அலன்­ராஜ் 49 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர்.

பந்­து­வீச்­சில் ரது­சன் 4 இலக்­கு­க­ளை­யும், அஞ்­சே­யன் 2 இலக்­கு­க­ளை­யும் வீழ்த்­தி­னர்.

Latest Offers