கன்னட அமைப்பினர் ஆக்ரோஷம், ரஜினிகாந்த் போஸ்டர்கள் கிழிப்பு..

Report Print Thayalan Thayalan in குற்றம்

கர்நாடக மாநிலம், ஹாசனில், முத்தூட் பைனான்ஸ் விளம்பர பேனரிலிருந்த நடிகர் ரஜினிகாந்த் போட்டோக்களை கிழித்து கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

தமிழகத்திற்கு காவிரியிலிருந்து 10 நாட்களுக்கு தினமும் 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

கர்நாடகா தாக்கல் செய்த சீராய்வு மனுவை விசாரித்த நீதிமன்றம், நேற்று முதல் தினமும் தலா 12 ஆயிரம் கன அடி தண்ணீரை 20ம் தேதிவரை தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

சீராய்வு மனு காரணமாக கூடுதலாக 30 ஆயிரம் கன அடி தண்ணீர், தமிழகத்திற்கு கிடைக்கும். இதனால் மேலும் கோபமடைந்த கன்னட அமைப்புகள் மற்றும் சில விஷமிகள் நேற்று பெங்களூரில் பெரும் கலவரங்களை நடத்தினர்.

இன்று கலவர பாதிப்பு வெகுவாக குறைந்திருந்தாலும், சில இடங்களில் தாக்குதல்கள் தொடர்ந்தன.

மாநிலத்தின், சித்ரதுர்கா அருகே தமிழக பதிவெண் கொண்ட லாரி ஒன்று, தீக்கிரையாக்கப்பட்டது.

பெங்களூரில் பீன்யா பகுதியில் தமிழக பதிவெண் லாரி தீக்கிரையாக்கப்பட்டது.இந்நிலையில், பெங்களூரிலிருந்து சுமார் 150 கி.மீ தொலைவிலுள்ள ஹாசன் மாவட்டத்தில், சாலையோரம் வைக்கப்பட்டிருந்த முத்தூட் பைனான்ஸ் நிறுவன விளம்பர பேனரில் இருந்த ரஜினிகாந்த் படத்தை கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் கிழித்து போராட்டம் நடத்தினர்.

முத்தூட் பைனான்ஸ் நிறுவன விளம்பர தூதர் ரஜினிகாந்த் என்பதால், முத்தூட் பைனான்ஸ் நிறுவன விளம்பர பேனரில் ரஜினிகாந்த் படம் இருந்தது.

அந்த நிறுவனம் கேரளாவை சேர்ந்தவருக்கு சொந்தமானது. ஆனால் ரஜினி தமிழ் நடிகர் என்பதால் அவரது படத்தை மட்டும் பேனரில் இருந்து கிழித்து எறிந்தனர் கன்னட அமைப்பினர்.

  • September 14, 2016
  • 10:03 AM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்


  • September 13, 2016
  • 11:26 AM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

காவிரி விவகாரம்: உணர்ச்சிவசப்பட்டு பேசிய விஜயகாந்த் வீடியோ

  • September 13, 2016
  • 11:25 AM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

கர்நாடகம், தமிழ்நாட்டின் சண்டைக்கு மத்திய அரசு தான் காரணம் - தொல். திருமாவளவன்

  • September 13, 2016
  • 11:03 AM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

தமிழரை நிர்வாணப்படுத்தி மண்டியிட வைத்த கன்னடர்கள்..! பதற வைக்கும் வீடியோ!

  • September 13, 2016
  • 11:03 AM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

அடக்குமுறை கன்னடர்களை அன்பால் நெகிழ வைத்த தமிழர்கள்: இது தான்டா தமிழன்!

  • September 13, 2016
  • 10:56 AM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

கன்னடத்தில் பேச சொல்லி தமிழக முதியவர் மீது தாக்குதல்: அதிர்ச்சி வீடியோ

  • September 13, 2016
  • 10:54 AM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

பெங்களூருவில் இருந்து ஏர் ஏசியா விமானத்தில் இலவசமாக பயணிக்க சிறப்பு சலுகை

  • September 13, 2016
  • 10:49 AM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

பதவியை ராஜினாமா செய்கிறாரா சித்தராமையா?

  • September 13, 2016
  • 10:45 AM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

கன்னட மக்கள் மற்றும் நடிகர்களை தாக்குவோம்: வீரலட்சுமி எச்சரிக்கை!

  • September 13, 2016
  • 10:44 AM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

பெங்களூரு கெம்பேகௌடா விமான நிலையத்திலிருந்து ஏர் ஏசியா விமானத்தில் பயணிக்க முன்பதிவு செய்தவர்களுக்கு சலுகை

  • September 13, 2016
  • 10:43 AM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

இந்த நேரத்தில் இது தேவைதானா!

  • September 13, 2016
  • 10:42 AM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

கர்நாடக அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்யுங்கள்-மத்திய அரசிற்கு குவியும் கோரிக்கை

  • September 12, 2016
  • 08:11 PM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

16 இடங்களில் பதற்றம்: வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு!

  • September 12, 2016
  • 08:09 PM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

வன்முறை கட்டுப்படுத்த மத்திய அரசு உதவும்: ராஜ்நாத் சிங்

  • September 12, 2016
  • 07:47 PM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

ஈரோடு அருகே கர்நாடக லாரி மீது பெட்ரோல் குண்டு வீச்சு !!

  • September 12, 2016
  • 06:05 PM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

மனிதாபிமானமற்ற வன்முறை தவறு.. மனிதர்களாக நடப்போம்.. பிரகாஷ் ராஜ் கண்டனம்!

  • September 12, 2016
  • 05:46 PM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

கர்நாடகாவில் கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறை துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு

  • September 12, 2016
  • 04:48 PM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

பெங்களூரில் கலவரம் நடக்கும் பகுதிகளுக்குப் போக வேண்டாம்.. அமெரிக்கர்களுக்கு அறிவுறுத்தல்

  • September 12, 2016
  • 04:45 PM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

  • September 12, 2016
  • 04:44 PM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

கர்நாடகத்தில் வாழ்ந்து வரும் தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரிக்கை

  • September 12, 2016
  • 03:55 PM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

பெங்களூர் கலவரம்.. கர்நாடகத்திடம் மத்திய அரசு அறிக்கை கேட்கிறது

  • September 12, 2016
  • 03:46 PM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

தமிழக - கர்நாடகவில் வன்முறைகள் நடக்காமல் தடுக்க வேண்டும் - கருணாநிதி

  • September 12, 2016
  • 03:41 PM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

பெங்களூரிலிருந்து கேரளாவுக்கு அனைத்து பஸ்களும் ரத்து

  • September 12, 2016
  • 03:40 PM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

அனைத்துக் கட்சிகளும் கோரிக்கை விடுத்தும் ஜெயலலிதா செயல்படுத்தவில்லை - கருணாநிதி

  • September 12, 2016
  • 03:39 PM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

  • September 12, 2016
  • 03:32 PM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி சித்தராமய்யாவிடம் பெங்களூரு தமிழ்ச் சங்கம் மனு

  • September 12, 2016
  • 03:31 PM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

100க்கும் மேற்பட்ட தமிழக வாகனங்கள் எரிப்பு: வன்முறை வெறியாட்டத்தில் பெங்களூரு!

  • September 12, 2016
  • 03:30 PM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

பெங்களூருவில் வன்முறையைத் தடுக்க துப்பாக்கிச் சூடு- 2 பேர் படுகாயம்

  • September 12, 2016
  • 03:16 PM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

பெங்களூரில் கலவரம் நடக்கும் பகுதிகளுக்குப் போக வேண்டாம்.. அமெரிக்கர்களுக்கு அந்த நாடு அறிவுறுத்தல்

Load More

Latest Offers

Comments