கருணாவின் பெயரை கிழக்கில் யாரும் தங்கள் பிள்ளைகளுக்கு வைப்பதில்லை! வெளிவரும் பல இரகசியங்கள்

Report Print Niraj David Niraj David in குற்றம்

2016.11.29ம் திகதி கருணா சிறிலங்கா காவல்துறையினால் கைதுசெய்யப்பட்டார்.

கருணா தொடர்பாக கிழக்கு வாழ் தமிழ் மக்கள் எப்படியான பார்வையைக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை நிரூபித்த சந்தர்ப்பம் என்று அதனைக் குறிப்பிடலாம்.

அதேவேளை சிங்கள தேசம் தேசம் கருணாவை எவ்வாறு பார்க்கின்றது என்பதை உலகம் அறிந்துகொண்ட தருணம் என்றும் அதனைக் குறிப்பிடலாம்.

அந்த நேரத்தில் IBC-தமிழ் தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட கருணா தொடர்பான 'உண்மையின் தரிசனம்' ஒளியாவணம் சுமார் இரண்டரை மில்லியன் பேரால் பார்க்கப்பட்டு நிறைய வாதப் பிரதிவாதங்களை உருவாக்கியிருந்தது.

தேவை கருதி அந்த உண்மையின் தரிசனம் ஒளியாவணத்தை இங்கு மீண்டும் பிரசுரிக்கிறோம்: