அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய வேட்டைத்திருவிழா

Report Print Vethu Vethu in கலாச்சாரம்

கொழும்பு கொம்பனித்தெருவில் எழுந்தருளியுள்ள அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வேட்டைத்திருவிழா இன்று மிக சிறப்பாக இடம்பெற்றது.

குறித்த திருவிழாவில் முருகப்பெருமானின் அருளை பெற பெருமளவு பக்த அடியார்கள் மற்றும் வெளிநாட்டு பிரஜைகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

Comments