ஓய்வு பெற்ற முப்படை வீரர்களுக்கு தொழில்வாய்ப்பு

Report Print Kumutha Kumutha in அபிவிருத்தி

ஓய்வு பெற்றுள்ள முப்படை வீரர்களுக்கும் தொழில் பெற்றுக் கொடுக்கும் வேலைத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கு அரசு தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைப்படி இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.

அதன்படி ஓய்வு பெற்ற படையினருக்கு தொழில் வழங்க இருப்பதுடன் எதிர்காலத்தில் தனியார் துறையின் வெற்றிடங்களுக்கும் இவர்கள் இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments