ஒரு லட்சம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை

Report Print Steephen Steephen in அபிவிருத்தி

அரசாங்கம் மூன்று லட்சம் தொழில் வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் இரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அரசாங்கம் அரிசியின் விலையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

பிரதமரின் ஆலோசனைக்கு அமைய ஒரு லட்சம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் இரான் விக்ரமரத்ன குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers