கொழும்பில் நிர்மாணிக்கப்படும் நிலத்தடி கடல் பாதை

Report Print Vethu Vethu in அபிவிருத்தி

கொழும்பு துறைமுக நகரத்தின் போக்குவரத்திற்காக உட்கட்டமைப்பு வசதிகள் விருத்தி செய்யப்படவுள்ளன.

அதற்கமைய நிலத்தடி கடல் பாதை ஒன்றை நிர்மாணிப்பது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகில் இருந்து சைத்திய வீதி வரை துறைமுக நகரத்திற்கு செல்லும் வகையில் நிலத்தடி கடல் பாதை நிர்மாணிக்கப்படவுள்ளது.

இந்த திட்டத்திற்காக துறைமுக நகர சேமிப்பு நிறுவனத்துடன் அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனம் இணைந்த திட்டமாக செயற்படுத்தப்படவுள்ளது.