மிகப் பெரிய நிலக்கரி மின் நிலையங்களை நிர்மாணிக்க திட்டம்

Report Print Steephen Steephen in அபிவிருத்தி

நுரைச்சோலை மற்றும் சம்பூர் பிரதேசங்களில் மிகப் பெரிய நிலக்கரி மின் நிலையங்களை நிர்மாணிக்க மின்வலு எரிசக்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

இதற்கான அனுமதியை பெறுவதற்காக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய அமைச்சரவைக்கு பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிக்க தேவையான காணிகளை ஒதுக்குமாறு அமைச்சர், அமைச்சரவை பத்திரம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.