ஜனவரி மாதத்தில் கார்கள் இறக்குமதி அதிகரிப்பு

Report Print Ajith Ajith in அபிவிருத்தி

இலங்கையில் சிறிய ரக கார்கள் மற்றும் கனரக வாகனங்களின் இறக்குமதி கடந்த ஜனவரி மாதம் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டின் டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த அதிகரிப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டின் டிசம்பர் மாதம் 3 ஆயிரத்து 394 கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மட்டும் 5 ஆயிரத்து 306 கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Latest Offers

loading...