காலி முகத்திடலில் ஏற்படப்போகும் பாரிய மாற்றம்!

Report Print Shalini in அபிவிருத்தி
489Shares

காலி கோட்டை மற்றும் காலி முகத்திடல் என்பவற்றை மையப்படுத்தி சுற்றுலா மையம் ஒன்று உருவாக்கப்படவுள்ளது.

காலி துறைமுகத்திற்கு வருகின்ற ரெவல் கப்பல்கள் சுற்றுலாத்துறையில் கவர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

இந்த நிலையில், அவற்றை சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்காக பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக துறைமுக மற்றும் கப்பல்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை கொழும்பை கடந்து செல்லும் சுற்றுலா கப்பல்களை கொழும்பிற்குள் ஈர்ப்பதற்கான செயல்திட்டம் ஒன்றும் அமுல்படுத்தப்படவுள்ளது.