உள்ளூர் மற்றும் சர்வதேச விமான சேவை குறித்து அமைச்சு வெளியிட்டுள்ள செய்தி

Report Print Shalini in அபிவிருத்தி

இலங்கையின் உள்ளூர் மற்றும் சர்வதேச விமான சேவைகள் குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிவில் விமான சேவைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

இதேவேளை, மோட்டார் வாகன போக்குவரத்து துறையும் வளர்ச்சி கண்டிருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும், இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் விமான சேவைகள் முக்கிய பங்களிப்பினை வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Latest Offers