கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய வசதி

Report Print Vethu Vethu in அபிவிருத்தி

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இலவச போக்குவரத்து சேவை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் வசதியாக போக்குவரத்து சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பயணிகள் தங்கள் பயணப் பொதிகளுடன் காத்திருக்கின்றமையினால் இந்த சேவையை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் புறப்படும் முனைய கட்டடத்தில் இருந்து ரயில் நிலையம் வரை ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒரு முறை இந்த இலவச பேருந்து சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

Latest Offers

loading...